Skip to content

தமிழகம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை-2023…. அரியலூர் கலெக்டர்..

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை – 2023. அரசு தொழிற்பயிற்சி நிலையம் அரியலூர்- 621 70. 2023ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது.… Read More »தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை-2023…. அரியலூர் கலெக்டர்..

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் தங்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் மாரியம்மனுக்கும் , உற்சவர் மாரியம்மனுக்கும் பல்வேறு… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்…

தூத்துக்குடியில் பனிமயமாதா…தங்கத்தேர் பவனி….. பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி  பனிமயமாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுத் திருவிழா ஜூலை… Read More »தூத்துக்குடியில் பனிமயமாதா…தங்கத்தேர் பவனி….. பக்தர்கள் வெள்ளம்

கருணாநிதி நினைவு நாள்…. பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் வேண்டுகோள்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுகழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலும், அரசியல் களத்திலும், சட்டமன்ற ஜனநாயகத்திலும், மகத்தான சாதனைகள் படைத்து பன்முக ஆற்றலை தன்னகத்தை பெற்றிருந்த முத்தமிழறிஞர்… Read More »கருணாநிதி நினைவு நாள்…. பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் வேண்டுகோள்

4 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை…

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக சென்னை, முதுமலை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். டில்லியில் இருந்து தனி விமானம்… Read More »4 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை…

27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர் .. முழுவிபரம்..

தமிழக உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்படுகிறார். குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வன்னியபெருமாள் நியமிக்கப்படுகிறார்.… Read More »27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர் .. முழுவிபரம்..

மணிகண்டனின் புதிய படத்தை துவங்கி வைத்தார் விஜய் சேதுபதி…

அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாகா மற்றும் பலர் நடித்துள்ள படம் “குட் நைட்” திரைப்படம் கடந்த மே… Read More »மணிகண்டனின் புதிய படத்தை துவங்கி வைத்தார் விஜய் சேதுபதி…

கோகுல்ராஜ் கொலை வழக்கு….சுவாதி நேரில் ஆஜராக விலக்கு…

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த… Read More »கோகுல்ராஜ் கொலை வழக்கு….சுவாதி நேரில் ஆஜராக விலக்கு…

கரூரில் 11 திருப்பதிகம் பாடலை 15000 முறை பாடி அசத்திய 1250 மாணவ-மாணவிகள்….

  • by Authour

கரூர் மகா அபிஷேக குழு சார்பில் 25 -வது ஆண்டு தெய்வ திருமண விழா கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கரூர் பரணி பார்க் பள்ளியில் தமிழ்… Read More »கரூரில் 11 திருப்பதிகம் பாடலை 15000 முறை பாடி அசத்திய 1250 மாணவ-மாணவிகள்….

ஒன்வேயில் சென்ற போலீஸ் ஏசிக்கு அபராதம்….நெல்லையில் சம்பவம்…

  • by Authour

திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையர் சுப்பையா, தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். அப்போது நெல்லையப்பர் கோயிலில் இருந்து டவுன் ஆர்ச் வரையிலான ஒரு வழிச்சாலையில் அவரது வாகனம்… Read More »ஒன்வேயில் சென்ற போலீஸ் ஏசிக்கு அபராதம்….நெல்லையில் சம்பவம்…

error: Content is protected !!