புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி
புதுக்கோட்டை கீழராஜவீதி தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் நகர திமுக செயலாளர் க.நைனாமுகம்மது தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.… Read More »புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி