புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….
புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி இன்று காலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் அஞ்சல் அலுவலர்கள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து… Read More »புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….