தஞ்சையில் பருத்தி மறைமுக ஏலம்…
தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். பருத்தி… Read More »தஞ்சையில் பருத்தி மறைமுக ஏலம்…