பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம்…… தஞ்சை பெண் விஏஓ கைது…
தஞ்சை ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையம் மற்றும் கல்லூரி, மருத்துவமனை போன்றவற்றை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் தஞ்சை அருகே குருவாடிப்பட்டியில் உள்ளது. மூன்று சர்வே… Read More »பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம்…… தஞ்சை பெண் விஏஓ கைது…