Skip to content

தமிழகம்

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து.. 2 பேர் படுகாயம்…

கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கலவை ஏற்றி சென்ற லாரியானது அமராவதி ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்ற போது, அதிவேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து லாரியானது முன்னே சென்ற கார் மீது மோதி… Read More »கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து.. 2 பேர் படுகாயம்…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…..

  • by Authour

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…..

ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்…

ஜெயிலர் படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் 22 கோடி, கர்நாடகாவில் 12 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 15 கோடி, கேரளாவில் 6 கோடி, வட இந்தியாவில் 2… Read More »ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்…

பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணை…

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி,  கீழ்பவானி பிரதான கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.  இதன்மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2,07,000 ஏக்கர்… Read More »பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணை…

கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு…

  • by Authour

கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர்… Read More »கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு…

சமயபுரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பேரணி …

  • by Authour

திருச்சி மாவட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சொல்கின்றனர்.  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ளூர் வாசிகளை கோவிலின் உள்ளே அனுமதிப்பது இல்லை என… Read More »சமயபுரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பேரணி …

பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆயிரத்து 775 கிலோ கஞ்சா அழிப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டி தனியார் தொழிற்சாலையில் 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4 ஆயிரத்து 755 கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட போலீசார் மூட்டைகளாக கட்டி அழித்தனர்.… Read More »பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆயிரத்து 775 கிலோ கஞ்சா அழிப்பு…

யானைகளுக்கு முதன் முறையாக கருத்தரங்கம்…அமைச்சர் மதிவேந்தன்…

  • by Authour

வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ‘தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023’ இன்றும் நாளையும் நடைபெறுகிறது.முன்னதாக… Read More »யானைகளுக்கு முதன் முறையாக கருத்தரங்கம்…அமைச்சர் மதிவேந்தன்…

குஜராத்தில் பயங்கர விபத்து…. 10 பேர் பலி…

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்தானது. அகமாதபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் பவ்லா-பகோதரா… Read More »குஜராத்தில் பயங்கர விபத்து…. 10 பேர் பலி…

குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவிலில் அழகுக்குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் தீர்த்த குடம் மற்றும் 1008 அலகு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 18… Read More »குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவிலில் அழகுக்குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்..

error: Content is protected !!