தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் செல்போன்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில்,… Read More »தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..