தஞ்சை…சரக்கு வாகனத்தில் பைக் மோதி 2 சிறுவர்கள் பலி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வன்னியன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் அருண்குமார்(21), ராராமுத்திரக்கோட்டை ேமாகன் என்பவரது மகன் யோகேஸ்வரன்(14), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலூர் கடைக்கு சென்று விட்டு … Read More »தஞ்சை…சரக்கு வாகனத்தில் பைக் மோதி 2 சிறுவர்கள் பலி