போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு… துவாக்குடியில் ஸ்கேட்டிங் பேரணி
நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில்,… Read More »போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு… துவாக்குடியில் ஸ்கேட்டிங் பேரணி