Skip to content

தமிழகம்

விநாயகருக்கு வணக்கம் செலுத்திய காட்டு யானை…வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் வடவள்ளி, தடாகம் மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அண்மை காலங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள்… Read More »விநாயகருக்கு வணக்கம் செலுத்திய காட்டு யானை…வீடியோ…

ஜெயங்கொண்டம் அருகே சாமி ஊர்வலத்தில் மோதல்… 10 பேர் மீது வழக்கு… 5 பேர் கைது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அருகில் உள்ள பெரியவளையம் கிராமத்திற்கு உட்பட்ட வனசரகத்திற்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து வருவது வழக்கம் இந்நிலையில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாமி ஊர்வலத்தில் மோதல்… 10 பேர் மீது வழக்கு… 5 பேர் கைது.

மதுராந்தகம்… கார் கவிழ்ந்து 3 பேர் பலி

  • by Authour

ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இன்று காலை  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் வரும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து… Read More »மதுராந்தகம்… கார் கவிழ்ந்து 3 பேர் பலி

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

  • by Authour

மயிலாடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு:- மயிலாடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனிதம் வாய்ந்த காவிரி துலாக்கட்டத்தில் காவியின் வடக்கு கரையில் ஏராளமான பக்தர்கள்… Read More »மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

  • by Authour

தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான… Read More »கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

ஆடி அமாவாசை…. காவிரியில் புனித நீராடல்….. தர்ப்பண சடங்குகள் நிறைவேற்றினர்

  • by Authour

இந்த வருடம் ஆடி மாதம் 2 அமாவாசை வந்துள்ளது. ஆடி 1ம் தேதி(ஜூலை 17) அமாவாசை தினமாக இருந்தது. இன்று ஆடி 31ம் தேதியும் அமாவாசையாகும். எனவே 2 அமாவாசை தினத்திலும் மக்கள் அமாவாசை… Read More »ஆடி அமாவாசை…. காவிரியில் புனித நீராடல்….. தர்ப்பண சடங்குகள் நிறைவேற்றினர்

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு… துவாக்குடியில் ஸ்கேட்டிங் பேரணி

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில்,… Read More »போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு… துவாக்குடியில் ஸ்கேட்டிங் பேரணி

கடன் பிரச்னை…தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை..

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சிவா (32). இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மனைவி ரம்யா, 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண்… Read More »கடன் பிரச்னை…தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை..

கோவையில் சுதந்திர தின விழா… மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பிரபல நடிகர்..

நாடு முழுவதும் உற்சாகமாக 77 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை ஆவரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரபல நடிகர்,தயாரிப்பாளர்,தற்காப்பு கலை வல்லுனர்,சமூக சேவகர்,வள்ளல் சக்கரவர்த்தி… Read More »கோவையில் சுதந்திர தின விழா… மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பிரபல நடிகர்..

கோவை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா கலை மற்றும் வீர தீர சாகச நிகழ்ச்சி…

இந்திய நாட்டின் 77″ வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் மற்றும் தேசிய… Read More »கோவை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா கலை மற்றும் வீர தீர சாகச நிகழ்ச்சி…

error: Content is protected !!