கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…
பாலக்கோடு அருகே கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி… Read More »கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…