தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை( சனிக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம்,… Read More »தஞ்சை, திருவையாறில் நாளை மின்தடை