5 மாதத்திற்கு பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை…
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சமயபுரம் நெல்லித்துறை குரும்பனூர் தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. நீண்ட தந்தங்கள் மிகப்பெரிய உருவமாக… Read More »5 மாதத்திற்கு பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை…