கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேலம் ஆத்தூரை சேர்ந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் இறந்தாா். அவரது அண்ணன் தனபால் நேற்று அளித்த பேட்டியில் தனது சகோதரர் சாவில் மர்மம் உள்ளது. … Read More »கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி