Skip to content

தமிழகம்

விநாயகர் சதுர்த்திக்கு 200 இடத்தில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு…

நாடு முழுவதும் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சி திருவிழாவாக இந்து முன்னணி சார்பாக கொண்டாடப்படுகிறது. கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள… Read More »விநாயகர் சதுர்த்திக்கு 200 இடத்தில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு…

பல்லடம்…. அக்கா, தங்கை உள்பட 4 பேர் வெட்டிக்கொலை….. மாஜி டிரைவர் வெறி

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு என்ற கிராமத்தை  சேர்ந்தவர் செந்தில்குமார்(47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். சரக்கு வேன் ஒன்றும் வைத்திருந்தார். அந்த சரக்கு வேனுக்கு டிரைவராக ஒருவர் வேலை செய்துள்ளார்.… Read More »பல்லடம்…. அக்கா, தங்கை உள்பட 4 பேர் வெட்டிக்கொலை….. மாஜி டிரைவர் வெறி

ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சிப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.. காஞ்சிபுரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட அந்த புரட்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக  பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சிபுரத்தில் நேற்று மதியம்… Read More »ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

குளித்தலை அருகே 200 ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்தது…….

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாக குளித்தலை அருகே கோட்டமேட்டில் உள்ள நத்தமேடு கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக… Read More »குளித்தலை அருகே 200 ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்தது…….

திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது… நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி… Read More »திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

அதிமுக கொடியை பயன்படுத்த எனக்கு தடையில்லை..

காஞ்சிபுரத்தில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த ஒபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது… திமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.… Read More »அதிமுக கொடியை பயன்படுத்த எனக்கு தடையில்லை..

கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை…

கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மக்கள் நலப் பணிகளில் தன்னார்வலர்களாக ஈடுபடுதல், கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் நபர்களை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட 10 தீர்மானங்கள்… Read More »கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை…

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடை முன்பு போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

கரூர் மாவட்ட கடவூர் தாலுக்கா பாறைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக்(5057) கடை இருந்து வருகிறது, இந்தக் கடை பேருந்து நிறுத்தம் அருகே 50 மீட்டர் தொலைவிலும், தனியார் பள்ளி 100 மீட்டர் தொலைவில் இருந்து… Read More »டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடை முன்பு போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

6 நாட்களுக்கு மழை வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும்வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி,… Read More »6 நாட்களுக்கு மழை வாய்ப்பு…

இன்பநிதி பாசறை. திமுக நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்..

புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி மாநில… Read More »இன்பநிதி பாசறை. திமுக நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்..

error: Content is protected !!