பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு என்ற இடத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். இதில் நேற்று செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். இன்று இந்த வழக்கின் 3வது குற்றவாளியான… Read More »பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது