Skip to content

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

புதுகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம் , நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மவுண்ட் சீயோன் CBSE பள்ளி வளாகத்தின் 100மீ தூரத்தில் உள்ள அழகுபெட்டிகடை, கணேஷ் பெட்டிகடை மற்றும் லேனாவிளக்கில் உள்ள மகாலெட்சுமி பெட்டிகடையில்… Read More »புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

பல்லடம் 4 பேர் கொலை…. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறு என்ற இடத்தில்  மோகன்ராஜ்,  செந்தில்குமார் மற்றும்   2 பெண்கள் என  4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில்   வெங்கடேசன், சோணைமுத்து செல்லமுத்து என்ற குற்றவாளிகளை… Read More »பல்லடம் 4 பேர் கொலை…. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்

விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனை…..9ம் தேதி நடக்கிறது

  • by Authour

நடிகர் விஜய் மக்கள் இயக்க பணிகள் ஒவ்வொன்றும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு நிகராகும் வகையில் அமைந்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, பட்டினி தினத்தையொட்டி அன்னதானம், தலைவர்கள் சிலைக்கு மாலை மற்றும் ஏழை மாணவ-மாணவிகளின்… Read More »விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனை…..9ம் தேதி நடக்கிறது

குஷி” படம் வெற்றி…100 குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கிய விஜய் தேவர்கொண்டா…

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் குஷி. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி,… Read More »குஷி” படம் வெற்றி…100 குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கிய விஜய் தேவர்கொண்டா…

விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுரத்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு… Read More »விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

வரும் 9ம் தேதி தஞ்சையில் நடைபெறும் மாணவர் எழுச்சி தமிழ் மாநாடு….

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் மாணவர் எழுச்சித் தமிழ் மாநாடு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியம் தஞ்சையில்… Read More »வரும் 9ம் தேதி தஞ்சையில் நடைபெறும் மாணவர் எழுச்சி தமிழ் மாநாடு….

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

தஞ்சை ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை… Read More »ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

சேலம் லாரி மீது வேன் மோதல்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 போ் பலி

  • by Authour

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த… Read More »சேலம் லாரி மீது வேன் மோதல்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 போ் பலி

error: Content is protected !!