2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாகவும், பலவீனம் அடைந்த காரணத்தினால்… Read More »2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…