Skip to content
Home » தமிழகம் » Page 114

தமிழகம்

ராமேஸ்வரம் அருகே 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்….2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம்.  இங்கிருந்து  படகில் இலங்கை சென்று விடலாம். இந்த பகுதியில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி கடத்தல் நடைபெறும் என்பதால்  மத்திய வருவாய் புலனாய்வு படையினர் அங்கு   கண்காணிப்பில்… Read More »ராமேஸ்வரம் அருகே 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்….2 பேர் கைது

தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகமலை அருகே அமைந்துள்ள கழுவூர் கிராமத்தில் உள்ள அழகு நாச்சியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு செல்லும் நுழைவு வாயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷே விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை… Read More »தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருவண்ணாமலையில் டிச21ம் தேதி விவசாயிகள் மாநாடு….பாமக நடத்துகிறது

பாமக நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “ஒட்டுமொத்த உலகுக்கும் உணவு படைக்கும் கடவுளர்களான விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 21… Read More »திருவண்ணாமலையில் டிச21ம் தேதி விவசாயிகள் மாநாடு….பாமக நடத்துகிறது

கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கை குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு… Read More »கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

முந்திரிக்கு பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும்… விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னாற்று தலைப்பில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்.… Read More »முந்திரிக்கு பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும்… விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

அதிமுகவுடன் கூட்டணி இல்லை…..தவெக அதிரடி அறிவிப்பு

  • by Authour

நடிகர் விஜயின் தவெக  கட்சி மாநில மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடந்தபோது, மாநாட்டில் பேசிய  கட்சி தலைவர் விஜய் திமுகவை  தாக்கி பேசினார். ஆனால் அதிமுக குறித்து பேசவில்லை.  அத்துடன் தங்களுடன் கூட்டணியாக… Read More »அதிமுகவுடன் கூட்டணி இல்லை…..தவெக அதிரடி அறிவிப்பு

ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்

  • by Authour

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துக்களை கூறினார். அதற்கு  தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதும்  மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டில்… Read More »ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்

மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 107 அடியாக உயர்ந்தது.  மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு

கோவையில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்…. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை

காங்கிரஸ்  கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், . டில்லி செல்வதற்காக  கோவை விமான நிலையம் வந்தார். . மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும்,… Read More »கோவையில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்…. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை

திருநங்கையிடம் அத்துமீறிய ஏட்டு சஸ்பெண்ட்

தஞ்சை மாவட்டம்  திருவோணம்  காவல் நிலையத்தில் ஏட்டாக  இருப்பவர் வினோத்(35). இவர் கடந்த அண்டு அய்யம்பேட்டை காவல் நிலையததில் பணியாற்றியபோது,  அந்த பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல்  தொல்லை… Read More »திருநங்கையிடம் அத்துமீறிய ஏட்டு சஸ்பெண்ட்