புதுகை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்…
புதுகை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் அறந்தாங்கி வருவாய் கொட்டாட்சியர் ஜஸ்டின் ஜெபராஜ்,… Read More »புதுகை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்…