உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன பேரணி….
உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் , மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். … Read More »உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன பேரணி….