முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு….
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (11.9.2023) திடீர் ஆய்வு செய்தார்.… Read More »முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு….