எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு நிலையில் இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த சூழலில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கைகள் வெளியிடுவது… Read More »எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…