இடத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு.. ஒருவர் கைது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் 58 வயதான சுந்தரம். இவருக்கு கடந்த 35 வருடங்களுக்கு முன் திருமணமாகி மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »இடத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு.. ஒருவர் கைது.