கும்பகோணத்தில் ரூ.1.50லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்…
தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பெரிய சூட்கேசுடன் சென்னை செல்ல முயன்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரது… Read More »கும்பகோணத்தில் ரூ.1.50லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்…