Skip to content

தமிழகம்

திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும்… Read More »திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

தமிழ்நாட்டில் 40 இடங்களில்  இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  சென்னை தி. நகரில் உள்ள  கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான  இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.  இது போல தஞ்சையிலும் சோதனை நடப்பதாக … Read More »சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

பேக்கரி கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை…

  • by Authour

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உணவகங்களில் கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக… Read More »பேக்கரி கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை…

கரூர், தான்தோன்றிமலை புரட்டாசி திருவிழா…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…

கரூர், தான்தோன்றிமலையில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு திருவிழாவானது கடந்த 15-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.… Read More »கரூர், தான்தோன்றிமலை புரட்டாசி திருவிழா…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…

உடல் உறுப்பு தானம்…. முதன் முதலாக அரசின் இறுதி மரியாதை பெறுகிறார் தேனி வடிவேலு

  • by Authour

இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.  இந்த நிலையில் தேனி… Read More »உடல் உறுப்பு தானம்…. முதன் முதலாக அரசின் இறுதி மரியாதை பெறுகிறார் தேனி வடிவேலு

டாஸ்மாக் கடை, பார்கள்…2 நாள் விடுமுறை

வரும்  28 ம் தேதி அன்று மிலாடி நபி(வியாழக்கிழமை) மற்றும் அக்டோபர் 2 அன்று காந்திஜெயந்தி (திங்கள் கிழமை)  ஆகிய 2 தினங்களும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும்… Read More »டாஸ்மாக் கடை, பார்கள்…2 நாள் விடுமுறை

அதிமுக கூட்டணி முறிவு…. கருத்து சொல்ல அதிகாரம் இல்லை…. வானதி நழுவல்

சென்னையில்  நேற்று   அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக- பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக… Read More »அதிமுக கூட்டணி முறிவு…. கருத்து சொல்ல அதிகாரம் இல்லை…. வானதி நழுவல்

ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்… நீதிபதி கடும் அதிருப்தி..

தென்காசி மாவட்டம் அச்சம்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் கலைச்செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- பணி இடைநீக்க காலத்தை கணக்கில் கொண்டு பணி வரன்முறை செய்து அதற்கான பணப்பலன்களை வழங்க… Read More »ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்… நீதிபதி கடும் அதிருப்தி..

காங்., கட்சிக்கு திமுக தேர்தலில் தொகுதி பங்கீடு தரக்கூடாது… சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரம்பலூர், அரியலூர், மாவட்டங்களில் உள்ள பெரம்பலூர், குன்னம், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம்… Read More »காங்., கட்சிக்கு திமுக தேர்தலில் தொகுதி பங்கீடு தரக்கூடாது… சீமான்

கும்பகோணத்தில் ரூ.1.50லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்…

தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பெரிய சூட்கேசுடன் சென்னை செல்ல முயன்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரது… Read More »கும்பகோணத்தில் ரூ.1.50லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்…