Skip to content

தமிழகம்

போதிய சாலை வசதி இல்லை…. மழை தொடங்குவதால் பொதுமக்கள் சிரமம்..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட அரசடிக்காடு என்னும் பகுதி மலையடிவாரப்பகுதியாகும்.அப்பகுதியில் விவசாயிகள் அவரவரது விவசாய நிலங்களில் வீடு கட்டி காட்டுப்பகுதியிலேயே ஆண்டாண்டு காலமாக வசித்துவருகின்றனர்.சுமார் 140 குடும்பங்கள் காட்டுப்பகுதிக்குள் வசித்துவருகின்றனர்.சாகுபடி செய்த வேளாண்பொருட்களை வாகனங்களில்… Read More »போதிய சாலை வசதி இல்லை…. மழை தொடங்குவதால் பொதுமக்கள் சிரமம்..

ஸ்ரீபெரும்புதூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை  அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இன்று  காலை 8 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்… Read More »ஸ்ரீபெரும்புதூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

அனந்தபுரி எக்ஸ்பிரஸ்… அதிரைவிரைவு ரயிலாக மாற்றம்

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி… Read More »அனந்தபுரி எக்ஸ்பிரஸ்… அதிரைவிரைவு ரயிலாக மாற்றம்

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான… Read More »திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் சாக்கடையில் வீசப்பட்ட பள்ளிச் சீருடை..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தேவாங்க நடுத்தெரு உய்ய கொண்டான் ஏரி பாலத்தின் ஓரம் சாக்கடையில் வீசப்பட்ட பள்ளி சீருடையால் பரபரப்பு. பாலத்தின் ஓரம் சாக்கடையில் வீசப்பட்ட பள்ளிச் சீருடை ஆண்கள் பெண்கள் இருபாலர் அணியக்கூடிய… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் சாக்கடையில் வீசப்பட்ட பள்ளிச் சீருடை..

கரூர் அருகே திமுக பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை…

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக… Read More »கரூர் அருகே திமுக பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை…

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு…

டெல்லியில் கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக… Read More »தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு…

பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு ரூ.4.50 லட்சத்தை இழந்த பெண்…

  • by Authour

வெளிநாட்டை சேர்ந்த நபர்தான் மருத்துவராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு பிறந்தநாள் பரிசாக விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்பி உள்ளதாக கூறி ஒரு பார்சலை படம் பிடித்து அனுப்பியுள்ளார். இரண்டு… Read More »பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு ரூ.4.50 லட்சத்தை இழந்த பெண்…

புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இன்று 25.09.2023 கலந்துரையாடினார். உடன்… Read More »புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….