காவிரி விவகாரம்…. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதை இரு மாநில அரசுகளும் சட்ட ரீதியாக அணுகி வருகிறார்கள். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் சிலர் தேவையில்லாத தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.… Read More »காவிரி விவகாரம்…. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை