பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….
கோவை மாவட்டம், பொள்ளாச்சி,ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து முதல் முறையாக 10 நாட்கள் காசிக்கு தனி ரயிலில் 1500 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சென்றனர். இதற்கான தனி சேவையை பாலக்காடு… Read More »பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….