Skip to content

தமிழகம்

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை  பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மழை லேசானது முதல்  மிதமானதுவரை இருக்கும்… Read More »4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த சில தினங்களாக  வீட்டில்  இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் தேறி வருவதாகவும்,… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் கணிப்பு

2023-ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் 8% அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜுன் 1 முதல் இன்று வரை தென்மேற்கு பருவமழை பெய்ய வேண்டிய 32 செ.மீ.க்கு பதில்… Read More »வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழக டிஜிபி விருப்ப ஓய்வு ..அரசியலில் குதிக்கிறார்..

  • by Authour

1989 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக பி.கே ரவி, தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்து தற்போது ஊர்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தனது 34 வருட பணி காலத்தில் இவர், பல்வேறு முக்கியமான வழக்குகளை திறம்பட… Read More »தமிழக டிஜிபி விருப்ப ஓய்வு ..அரசியலில் குதிக்கிறார்..

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும்… நடிகை ராதிகா சரத்குமார்..

  • by Authour

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் தனியார் கண் மருத்துவமனையை நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசியதாவது… Read More »காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும்… நடிகை ராதிகா சரத்குமார்..

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை..

கரூரில் ஜவுளி கமிட்டி அதிகாரிகள் தூய்மை பணி

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று நடந்த தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் இந்நிலையில் கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூரில் ஜவுளி கமிட்டி அதிகாரிகள் தூய்மை பணி

பதவி என்பது வெங்காயம்.. டில்லி சென்ற அண்ணாமலை பேட்டி..

  • by Authour

பாஜ தலைவர்களை சந்திக்க சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி … தமிழகத்தின் கணிப்புகளை தாண்டி நேர் எதிர் திசையில் பாஜக நடைபோடும். மாநில தலைவர்… Read More »பதவி என்பது வெங்காயம்.. டில்லி சென்ற அண்ணாமலை பேட்டி..

பதவி பறிக்கப்படும்.. மூத்த நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று  திமுக தொகுதி பார்வையாளர்கள் மற்றும்  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பேசிய விவகாரங்கள் மூத்த நிர்வாகிகளுக்கு… Read More »பதவி பறிக்கப்படும்.. மூத்த நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

இலங்கையில் மக்கி மண்ணான தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு நிவாரணம்.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாது தமிழக மீனவர்களின் விசைப்படகு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. அந்தவகையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு படகுகள்… Read More »இலங்கையில் மக்கி மண்ணான தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு நிவாரணம்.