கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல்…. ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்
காந்தி ஜெயந்தியையொட்டிவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் உள்ள கங்காகுளம் பாப்பாத்தி அம்மன் கோயில் வளாகத்தில் கிராம சபைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் (அதிமுக)தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், வேப்பங்குளம்… Read More »கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல்…. ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்