Skip to content

தமிழகம்

நிர்மலா சீதாராமன் உடன் அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை… பொள்ளாச்சி ஜெயராமன்…

கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற மாபெரும் கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கடன் உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்… Read More »நிர்மலா சீதாராமன் உடன் அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை… பொள்ளாச்சி ஜெயராமன்…

நாகையில் த.தொ.கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

விருப்பமில்லா தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு விவசாய கருவிகளை வாங்கி அதனை வாடகைக்கு விட வற்புறுத்தும் கூட்டுறவுத் துறையை கண்டித்து இன்று நாகையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்… Read More »நாகையில் த.தொ.கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  மாநிலத்தலைவர் அண்ணாமலை டில்லியில் உள்ளதால் இன்று மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை. அதே நேரத்தில்  கட்சி… Read More »பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

  • by Authour

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்போது பேசிய அவர், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும்… Read More »கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்…..170வது படம் குறித்து ரஜினி பேச்சு…

  • by Authour

ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும்… Read More »நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்…..170வது படம் குறித்து ரஜினி பேச்சு…

அதிமுக-பாஜக கூட்டணி…. நாளை நல்ல முடிவு வரும்…. கிருஷ்ணசாமி பேட்டி

  • by Authour

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி  சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது… அதிமுக முடிவால் பாஜக தேசிய தலைமை அப்செட்டில் உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி முற்றுப் பெறவில்லை. அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று… Read More »அதிமுக-பாஜக கூட்டணி…. நாளை நல்ல முடிவு வரும்…. கிருஷ்ணசாமி பேட்டி

சமூக ஊடகங்களை கலெக்டர்,எஸ்.பிக்கள், கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

 கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  ஐஎப்எஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.… Read More »சமூக ஊடகங்களை கலெக்டர்,எஸ்.பிக்கள், கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தல தோனியின் நியூ லுக்.. மாஸான ஹேர் ஸ்டைல்…

  • by Authour

இந்திய கிரிக்கெட்டில் மிகத் தாக்கம் நிறைந்த வீரர் என்றால் சில காலங்களுக்கு முன்பு வரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என கபில்தேவ் முன்னணியில் இருந்தார். ஆனால் தற்காலத்தில் பேட்டிங், கீப்பிங், கேப்டன்சி, பினிஷிங்… Read More »தல தோனியின் நியூ லுக்.. மாஸான ஹேர் ஸ்டைல்…

அயலான் பட டீசர் அக்.,6-ம் தேதி ரிலீஸ்…

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத்… Read More »அயலான் பட டீசர் அக்.,6-ம் தேதி ரிலீஸ்…

எடப்பாடியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு…. அரசியல் பேசவில்லை என பேட்டி

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இன்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து 30 நிமிடம் பேசினார்.  சந்திப்பு முடிந்து வெளியே வந்த  தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக பொதுச்செயலாளர்… Read More »எடப்பாடியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு…. அரசியல் பேசவில்லை என பேட்டி