Skip to content

தமிழகம்

அண்ணாமலை பாதயாத்திரை நடக்குமா…?…

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் அக் .16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக  ” என் மண் என் மக்கள்”  3ம் கட்ட யாத்திரை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அக். 4ம்… Read More »அண்ணாமலை பாதயாத்திரை நடக்குமா…?…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக் குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

காவிரி ஆற்றில் மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு….

கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு கிராமத்தில் 16.05 ஹெக்டேர் பரப்பளவில் மணல் குவாரி, மண்மங்கலம் அச்சமாபுரத்தில் 24.00 ஹெக்டேர் பரபப்பளவில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம்… Read More »காவிரி ஆற்றில் மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு….

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் 12ம் தேதி நடக்கிறது

  • by Authour

தமிழகம், கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை  இருந்து வருகிறது.  தமிழகத்திற்கு இந்த ஆண்டு  தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்ததால்,  தமிழக அரசு காவிரி ஆணையத்தில் முறையிட்டதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் 12ம் தேதி நடக்கிறது

மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு இந்த வெடி தயாரிப்பு… Read More »மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி விபத்து…. 4 பேர் பலி….

திருச்சி தொகுதியை கேட்போம்…. முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் பேட்டி

  • by Authour

இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் மாநில  செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு  பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்ததும்  பேராசிரியர் காதர் மொய்தீன் நிருபர்களிடம்  கூறியதாவது:  தண்டனை காலம்… Read More »திருச்சி தொகுதியை கேட்போம்…. முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் பேட்டி

இறந்துவிட்டார் என கருதிய மகாராஷ்டிரா பெண் குடும்பத்தினருடன் சேர்ந்தார்…. புதுகை பெண் டாக்டர்உதவி

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து  மனநல சிகிச்சையில் குணமடைந்த மகாராஷ்டிரா பெண்ணை சமூக வலைத்தள பதிவின் உதவியுடன் அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்த மருத்துவருக்கு  பாராட்டு குவிந்து வருகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த சல்மா… Read More »இறந்துவிட்டார் என கருதிய மகாராஷ்டிரா பெண் குடும்பத்தினருடன் சேர்ந்தார்…. புதுகை பெண் டாக்டர்உதவி

கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்…. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.

கோவை வடகோவை பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அவர் வழக்கம்போல் வேலைக்காக பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கென்னடி திரையரங்கு… Read More »கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்…. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.

கோலமிட்டு கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் செயின் பறிப்பு.. வீடியோ

  • by Authour

கோவை ஒண்டிப்புதூர், செந்தில் ஜனதா வீதியில் கலைவாணி. இவர் இன்று உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 15… Read More »கோலமிட்டு கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் செயின் பறிப்பு.. வீடியோ

குற்ற தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட தஞ்சை எஸ்.பி.,க்கு விருது…

  • by Authour

குற்ற தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான விருதை தமிழக முதல்வர் ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி., ஆஷிஷ் ராவத்திற்கு வழங்கினார். சென்னையில் நடந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் இந்தாண்டிற்கான மதுவிலக்கு… Read More »குற்ற தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட தஞ்சை எஸ்.பி.,க்கு விருது…