Skip to content
Home » தமிழகம் » Page 103

தமிழகம்

”அமரன்” படத்திற்கு வந்த சோதனை.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் புகார்.

சிவகார்த்திகேயம் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம்… Read More »”அமரன்” படத்திற்கு வந்த சோதனை.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் புகார்.

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது…

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன் ( 50. ) இவர் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலைய வந்துள்ளார் . அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஷேக் மொயீதீன்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது…

அதானியை கைது செய்யுமா மத்திய அரசு? ராகுல் கேள்வி

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர்  ராகுல்காந்தி, டில்லியில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது பாதுகாவலர் மாதாபி பூரி… Read More »அதானியை கைது செய்யுமா மத்திய அரசு? ராகுல் கேள்வி

திமுக எம்.பிக்கள் கூட்டம்….. சென்னையில் நாளை நடக்கிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்   வருகிற 25ம் தேதி  தொடங்குகிறது. இதையொட்டி  திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை(வௌ்ளி) இரவு 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு  முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் தலைமை… Read More »திமுக எம்.பிக்கள் கூட்டம்….. சென்னையில் நாளை நடக்கிறது

அங்கன்வாடி மையத்தில் ….. புதுகை கலெக்டர் ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி,  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை கலெக்டர் அமுதா,  அன்னவாசல்அடுத்த மருதாந்தலை அங்கன்வாடி மையத்தில் நேற்று ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா,… Read More »அங்கன்வாடி மையத்தில் ….. புதுகை கலெக்டர் ஆய்வு

மகளின் கல்விக்கு உதவுங்கள்….. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முதியவர் கண்ணீர் மனு

  • by Authour

கரூரில்  மாநகராட்சி காமராஜ் மார்க்கெட் வணிக வளாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 6 கோடியே  75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும்  இந்த கட்டுமான பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில்… Read More »மகளின் கல்விக்கு உதவுங்கள்….. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முதியவர் கண்ணீர் மனு

அதானி நிறுவனத்துடன் 3 வருடத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை….. அமைச்சர் செந்தல் பாலாஜி பேட்டி

  • by Authour

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  கரூா் வந்தார். அவரிடம்  நிருபர்கள் பேட்டி  கண்டனர். தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே என்று  பத்திரிகையாளர்கள் கேட்டனர்.… Read More »அதானி நிறுவனத்துடன் 3 வருடத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை….. அமைச்சர் செந்தல் பாலாஜி பேட்டி

கரூர் வாய்க்காலில் சாயப்பட்டறை கழிவு நீர்….. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் மழைநீர் வடிகாலில் பிங்க் நிறத்தில் வெளியேறும் கழிவு நீரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அண்ணா நகர் குழந்தைகள் மையத்துக்கு அருகில் உள்ள பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, அதன்… Read More »கரூர் வாய்க்காலில் சாயப்பட்டறை கழிவு நீர்….. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

அரசு பஸ்சை இயக்கிய டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி…பயணிகள் தப்பினர்..

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை… Read More »அரசு பஸ்சை இயக்கிய டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி…பயணிகள் தப்பினர்..

அரசு மருத்துவமனை மருந்துகள்…. வாய்க்காலில் வீச்சு….மயிலாடுதுறையில் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை அருகே அரசால் வழங்கப்பட்ட மருந்துகள் மூட்டையாக கட்டப்பட்டு வாய்காலில் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலாவதியான மருந்துகள் மற்றும் காலாவாதியாகாத மருந்துகள் கிடப்பதால் உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்:-… Read More »அரசு மருத்துவமனை மருந்துகள்…. வாய்க்காலில் வீச்சு….மயிலாடுதுறையில் பரபரப்பு