Skip to content
Home » தமிழகம் » Page 1029

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

100 நாள் வேலை…. ஊதியத்தை வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான… Read More »100 நாள் வேலை…. ஊதியத்தை வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலை… கருத்து கேட்பு கூட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் மே 24ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான யாகசாலை அமைக்க கடந்த மே மாதம் 16ஆம் தேதி மண் எடுப்பதற்காக குழி தோண்டிய போது 23 ஐம்பொன்… Read More »மயிலாடுதுறை பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலை… கருத்து கேட்பு கூட்டம்..

சீமானுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு…. 30ம் தேதி ஆஜராக உத்தரவு…

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் சமூகம் குறித்து தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை  வழங்க மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்காக சீமான் ஆஜராகாததால் வழக்கை இம்மாதம்… Read More »சீமானுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு…. 30ம் தேதி ஆஜராக உத்தரவு…

குழந்தை கடத்திய வழக்கில் பெண் கைதி பலி…. நீதிமன்ற நடுவர் முன்பு பிரேத பரிசோதனை..

  • by Authour

திருச்செந்தூரில் ஓன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் நேற்று சேலத்தை சேர்ந்த பாண்டியன் திலகவதி தம்பதியினர் கோவை பூண்டி பகுதியில் ஆலாந்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது திலகவதி… Read More »குழந்தை கடத்திய வழக்கில் பெண் கைதி பலி…. நீதிமன்ற நடுவர் முன்பு பிரேத பரிசோதனை..

கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் வௌ்ளை நாகபாம்பு….

  • by Authour

கோவை சுந்தராபுரம் பகுதியில் வீட்டில் தண்ணீர் தொட்டியில் வழக்கம் போல் தண்ணீர் நிறப்ப சென்ற போது அந்த வீட்டின் உரிமையாளர் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து உள்ளார். உடனடியாக வன உயிர் மற்றும்… Read More »கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் வௌ்ளை நாகபாம்பு….

காவிரி விவகாரம் திருச்சியில் நாளை மறியல்…. திரளாக பங்கேற்கும்படி திமுக வேண்டுகோள்

  • by Authour

திருச்சி மத்திய, மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ.ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் விளைவித்திடும் வகையில் செயல்படும். ஒன்றிய  பா.ஜ.க.அரசினை… Read More »காவிரி விவகாரம் திருச்சியில் நாளை மறியல்…. திரளாக பங்கேற்கும்படி திமுக வேண்டுகோள்

திருச்சியில் களம் இறங்கிய வடமாநில விவசாய தொழிலாளர்கள்…. நடவுப்பணி தீவிரம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதானமாக உள்ளது. திருச்சி மாவட்டம் என்றாலே பொதுவாக காவிரி டெல்டா பாசனப்பகுதியாக கருதப்படுகிறது. ஆனால் மாவட்டத்தின் தென்பகுதியில் கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை,… Read More »திருச்சியில் களம் இறங்கிய வடமாநில விவசாய தொழிலாளர்கள்…. நடவுப்பணி தீவிரம்..

இஸ்ரேலில் 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை…. தமிழக அரசு உறுதி..

போர் நடக்கும் இஸ்ரேலில் உள்ள 84 தமிழர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதிளித்துள்ளது. அரசின் உதவி எண்கள் மூலம் 84 தமிழர்கள் இதுவரை தொடர்பு கொண்டுள்ளனர். இஸ்ரேலில் பெர்சிபா,… Read More »இஸ்ரேலில் 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை…. தமிழக அரசு உறுதி..

மகளிர் உரிமைத்தொகை, தகுதியானவர்களுக்கு இன்னும் வழங்குவோம்….முதல்வர் ஊறதி

  • by Authour

மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. மேலும் அனைவருக்கும் ரூ.1,000 வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது என அதிமுக… Read More »மகளிர் உரிமைத்தொகை, தகுதியானவர்களுக்கு இன்னும் வழங்குவோம்….முதல்வர் ஊறதி