எதிர்க்கட்சித்துணைத்தலைவர் இருக்கை…. அதிமுகவினர் சபையில் இருந்து வெளியேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டுமென அதிமுக சார்பில் சபாநாயகரிடம்… Read More »எதிர்க்கட்சித்துணைத்தலைவர் இருக்கை…. அதிமுகவினர் சபையில் இருந்து வெளியேற்றம்