பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அதிரடி மாற்றம்
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ெ சய்யப்பட்டனர். அதன்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த காகர்லா உஷா மாற்றப்பட்டு அந்த துறை செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டார். இதுபோல தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளராக தீரஜ்குமார் … Read More »பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அதிரடி மாற்றம்