Skip to content
Home » தமிழகம் » Page 1020

தமிழகம்

தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே கரம்பத்தூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலர் சுரேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை… Read More »தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

92 வயது முதியவரிடம் வீட்டை பறித்துக்கொண்டு விரட்டி விட்ட மகன்கள்….. கலெக்டரிடம் புகார்

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ளது திவான்சாபுதூர் கிராமம், இந்த கிராமத்தை  சேர்ந்தவர் அப்துல் ஜப்பார் என்ற 92வயது முதியவர். இவரின் மனைவி கடந்த  ஒன்றரை  ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  இந்த  நிலையில் இவரது … Read More »92 வயது முதியவரிடம் வீட்டை பறித்துக்கொண்டு விரட்டி விட்ட மகன்கள்….. கலெக்டரிடம் புகார்

தஞ்சை அருகே ரூ.16லட்சம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…… அதிகாரிகள் அதிரடி மீட்பு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோயிலுக்கு உரித்தான, வெள்ளை பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் சீதாலட்சுமி, அழகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்புச் செய்து வீடு, காலி மனையை அனுபவித்து… Read More »தஞ்சை அருகே ரூ.16லட்சம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…… அதிகாரிகள் அதிரடி மீட்பு

கர்நாடக அரசு காவிரி நீர் திறக்க வேண்டும்… தஞ்சையில் ஆர்ப்பாட்டம்…

கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக… Read More »கர்நாடக அரசு காவிரி நீர் திறக்க வேண்டும்… தஞ்சையில் ஆர்ப்பாட்டம்…

தஞ்சை அருகே…..பார்வை விழிப்புணர்வு நிகழ்ச்சி….

மனிதவளம் மற்றும் சுற்றுச் சூழல் மலர்ச்சி அறக் கட்டளைச் சார்பில்உலக பார்வை தினத்தை முன்னிட்டு  தஞ்சை மாவட்டம்  சுவாமிமலையில் நிகழ்ச்சி நடந்தது. குருட்டுத் தன்மை தடுப்பு முன்னெடுப்பாக, பணியிடத்தில் பார்வையை பாதுகாப்பதில் கவனம் செலுத்துதல்… Read More »தஞ்சை அருகே…..பார்வை விழிப்புணர்வு நிகழ்ச்சி….

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன்.‌ இவரது மனைவி கோமளவல்லி (48). இவர் கடந்த 9ம் தேதி காலையில் தனது குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த வீட்டைப் பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

அமலாக்கத்துறையினர் இன்று பாபநாசம் குவாரியில் ஆய்வு

தஞ்சை மாவட்டம்  பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த பட்டுக்குடி கொள்ளிடம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத் துறையினர்  இன்று டிரோனை பறக்க விட்டு ஆய்வு செய்தனர். கடந்த மாதம் மணல் குவாரி மற்றும் குவாரிகளை… Read More »அமலாக்கத்துறையினர் இன்று பாபநாசம் குவாரியில் ஆய்வு

விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா…ஆணை வழங்கிய எஸ்.ரகுபதி..

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் வருவாய் துறையின் சார்பில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாவிற்கான ஆணைகளை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை… Read More »விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா…ஆணை வழங்கிய எஸ்.ரகுபதி..

கரூர் அருகே வேன் மீது கார் மோதி விபத்து.. வேன் டிரைவர் பலி….பரபரப்பு

  • by Authour

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆட்டையான்பரப்பு அருகே ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி அரவக்குறிச்சியில் இருந்து கரூர் நோக்கி… Read More »கரூர் அருகே வேன் மீது கார் மோதி விபத்து.. வேன் டிரைவர் பலி….பரபரப்பு

புதுகையில் திருட்டு போன நகை மீட்பு… வாலிபர் கைது…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதா பாண்டே  உத்தரவின் பேரில் பொன்னமராவதி உட்கோட்ட தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர்  அன்பழகன்  தலைமையில் நமணசமுத்திரம் செட்டியார் தெருவில் உள்ள ராஜேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 17.09.23-ம் தேதி… Read More »புதுகையில் திருட்டு போன நகை மீட்பு… வாலிபர் கைது…