”லியோ” பட சிறப்புக் காட்சிக்கு தடை…
லியோ படத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை வௌியிட்டுள்ளது தமிழக அரசு.. விஜயின் லியோ படத்துக்கான சிறப்பு காட்சியை காலை 9 மணிக்குதான் தொடங்க வேண்டும். காலை 4, காலை 7 மணி சிறப்பு காட்சி கூடாது … Read More »”லியோ” பட சிறப்புக் காட்சிக்கு தடை…