காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….
கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43) அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக… Read More »காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….