Skip to content
Home » தமிழகம் » Page 1010

தமிழகம்

முதல்வர் ஸ்டாலின்-வைரமுத்து சந்திப்பு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்தார். மகா கவிதை நூல் வௌியீட்டு விழா தொடர்பாக கலந்துரையாடினார். முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து சால்வை அணிவித்தார்.

பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் பெருமாள் அகரம்  பகுதியை சேர்ந்தவர் மதியழகன், இவர் பட்டா மாற்றுவதற்காக   பெருமாள் அகரம் விஏஓ சுதாவிடம் விண்ணப்பம் கொடுத்தார். பட்டா மாற்றுவதற்கு அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து மதியழகன்… Read More »பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் முகமது யூசுப் தமைமையில் நடைபெற்ற இந்த… Read More »பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

வாச்சாத்தி வழக்கில் அப்பீல்…. மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி  மலைக்கிராமத்தில்  வனத்துறை, போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்களால் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த  வழக்கில் நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து… Read More »வாச்சாத்தி வழக்கில் அப்பீல்…. மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

9 தொகுதியில் மட்டும் பாஜக போட்டி….அதிமுக கூட்டணியை புதுப்பிக்கவும் திட்டம்

  • by Authour

தமிழகத்தில்  பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்து விட்டது.  பாஜகவுடன் சேர்ந்ததால் தான் நமக்கு முஸ்லிம் ஓட்டு கிடைக்கவில்லை என்று அதிமுக நம்புகிறது. தமிழ்நாட்டில் நமக்கு இருந்த ஒரே ஆதரவும் போய்விட்டது ,… Read More »9 தொகுதியில் மட்டும் பாஜக போட்டி….அதிமுக கூட்டணியை புதுப்பிக்கவும் திட்டம்

திருச்சியில் பிரபல நகைக்கடை திடீர் மூடல்…பரபரப்பு..

  • by Authour

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோயில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 9 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி என்கிற நகை கடை செயல்பட்டு வந்தது. 0% செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை… Read More »திருச்சியில் பிரபல நகைக்கடை திடீர் மூடல்…பரபரப்பு..

அதிமுக 52ம் ஆண்டு விழா….கட்சி ஆபீஸ் விழாக்கோலம்

  • by Authour

அதிமுக 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி தொடங்கப்பட்டது.  இன்று அந்த கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 52-ம் ஆண்டு தொடக்க… Read More »அதிமுக 52ம் ஆண்டு விழா….கட்சி ஆபீஸ் விழாக்கோலம்

தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா வரும் 24, 25ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. இரண்டு நாட்களும்… Read More »தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….

சேலத்தில் சோகம்…..பஞ்சர் பார்த்தபோது வெடித்து பறந்த டயர் விழுந்து ஒருவர் பலி…..

  • by Authour

சேலம் மாவட்டம் சங்ககிரி -பவானி பிரதான சாலையில் தீபம் லாரி பட்டறை என்ற பஞ்சர் கடையை மோகனசுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார், நேற்று மாலை லாரி டயருக்கு பஞ்சர்  ஒட்டியதும் காற்றடித்தார். அதிகமாக காற்று… Read More »சேலத்தில் சோகம்…..பஞ்சர் பார்த்தபோது வெடித்து பறந்த டயர் விழுந்து ஒருவர் பலி…..

பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்- ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவிப்பு..

பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் தமிழ் செல்வன் தலைமையில் பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்… Read More »பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்- ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவிப்பு..