திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்….அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்..
திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 430கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற ஜனவரி மாதம் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சப்பூர்… Read More »திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்….அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்..