‘ராக்கி’ பாய்க்கு டஃப் தரும் சிம்பு… மிரட்டலான போட்டோ…
ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. ‘சில்லனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி… Read More »‘ராக்கி’ பாய்க்கு டஃப் தரும் சிம்பு… மிரட்டலான போட்டோ…