Skip to content
Home » சினிமா » Page 43

சினிமா

ப்ரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் மாரடைப்பால் மரணம்.

பிரபல மலையாள இயக்குநர் சித்திக். 1989ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘காட்பாதர்’, ‘வியட்நாம் காலனி’, ‘ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார். தமிழில் விஜய்,… Read More »ப்ரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் மாரடைப்பால் மரணம்.

ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக் கணவர் காலமனார்….

  • by Authour

ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட்டின் பிரபல நடிகை சாண்ட்ரா புல்லக் (59). இவரது கணவர் பிரையன் ராண்டால் (57). இவர் கடந்த 3 வருடங்களாக மூளை மற்றும் நரம்புகளை வலுவிழக்கச் செய்யும் நோயால் பாதிக்கப்பட்டு… Read More »ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக் கணவர் காலமனார்….

உலகம் முழுவதும் வசூலில் சாதனை நிகழ்த்தும் ஜெயிலர்….. சினிமா வர்த்தக ஆய்வு கணிப்பு

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த்… Read More »உலகம் முழுவதும் வசூலில் சாதனை நிகழ்த்தும் ஜெயிலர்….. சினிமா வர்த்தக ஆய்வு கணிப்பு

ஒரே நேரத்தில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளேன்….தமன்னா மகிழ்ச்சி

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்‘ படத்தில் நடித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த… Read More »ஒரே நேரத்தில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளேன்….தமன்னா மகிழ்ச்சி

இது ஜெயிலர் வாரம்…..தனுஷ் ட்விட்

  • by Authour

`வாத்தி’ படத்துக்குப் பிறகு தனுஷ் `கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவரது 51-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்ய இருப்பதாக… Read More »இது ஜெயிலர் வாரம்…..தனுஷ் ட்விட்

கையைபிடித்த ரசிகர்…..நடிகை தமன்னா என்ன செய்தார் தெரியுமா? வீடியோ வைரல்

  • by Authour

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா,  சமீபத்தில் கேரள மாநிலம் கொல்லத்தில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்கு  சென்றிருந்தார். இதையறிந்த ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவரை சுற்றி பாதுகாப்புக்கு பவுன்சர்கள் இருந்தாலும் ரசிகர்கள் அவரை… Read More »கையைபிடித்த ரசிகர்…..நடிகை தமன்னா என்ன செய்தார் தெரியுமா? வீடியோ வைரல்

அங்காடி தெரு” சிந்து திடீர் மரணம்..

  • by Authour

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்தவர் நடிகை சிந்து. ‘நாடோடிகள்’, ‘தெனாவட்டு’, ‘நான் மகான் அல்ல’, ‘சபரி’, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர்… Read More »அங்காடி தெரு” சிந்து திடீர் மரணம்..

ரஜினியை சீண்டி விஜய் ரசிகர்கள் போஸ்டர்…

  • by Authour

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குட்டி கதை ஒன்றை கூறினார். அவர் காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்து… Read More »ரஜினியை சீண்டி விஜய் ரசிகர்கள் போஸ்டர்…

லால் சலாம் சூட்டிங்கை நிறைவு செய்த விஷ்ணு விசால்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில்… Read More »லால் சலாம் சூட்டிங்கை நிறைவு செய்த விஷ்ணு விசால்…

நடிகை சமந்தாவுக்கு 1 வருடம் சிகிச்சை…பிரபல ஹீரோ ரூ.25 கோடி உதவி…

  • by Authour

சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா  தற்போது விஜய்தேவரகொண்டா ஜோடியாக ‘குஷி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. குஷி வரும் செப்டம்பர் 1 ம் தேதி வெளியாகவுள்ளது.… Read More »நடிகை சமந்தாவுக்கு 1 வருடம் சிகிச்சை…பிரபல ஹீரோ ரூ.25 கோடி உதவி…