பணக்காரர்கள் பட்டியல்…..ஒரே வாரத்தில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டார் அதானி
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை நோக்கி… Read More »பணக்காரர்கள் பட்டியல்…..ஒரே வாரத்தில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டார் அதானி