Skip to content
Home » உலகம் » Page 36

உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தூஸ் மாவட்டத்தில் இன்று நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு திரண்டிருந்த  சுமார் 35 பேர்… Read More »பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு… கனடா விவகாரம் குறித்து ஆலோசனை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.  அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி… Read More »இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு… கனடா விவகாரம் குறித்து ஆலோசனை

புற்றுநோய்……நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

  • by Senthil

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43). இவர் புற்று… Read More »புற்றுநோய்……நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா மாவட்டத்தில்   நேற்று நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ மளமளவென பரவியதில் மண்டபத்தில் இருந்த வர்களில் சுமார் 100 பேர்… Read More »ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின் மேற்கு கிறிஸ்சர்ச்  நகரில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்… Read More »நியூசிலாந்தில் நிலநடுக்கம்

கனடா தூதர் 5 நாளில் வெளியேற வேண்டும்…. இந்தியா அதிரடி

  • by Senthil

கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட … Read More »கனடா தூதர் 5 நாளில் வெளியேற வேண்டும்…. இந்தியா அதிரடி

காலிஸ்தான் தலைவர் கொலையில்…. இந்தியா தொடர்பு?… கனடா பிரதமர் பகீர்

  • by Senthil

கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த தாக்குதல்களில் காலிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. கனடாவில் இந்து கோவில்கள் மீது முகமூடி அணிந்த மர்ம… Read More »காலிஸ்தான் தலைவர் கொலையில்…. இந்தியா தொடர்பு?… கனடா பிரதமர் பகீர்

லிபியா வெள்ளத்தில் 1லட்சம் பேர் பலியா? முரண்பட்ட தகவல்கள்….

  • by Senthil

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பழமையான இரண்டு அணைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பலி எண்ணிக்கை அதிக… Read More »லிபியா வெள்ளத்தில் 1லட்சம் பேர் பலியா? முரண்பட்ட தகவல்கள்….

விமானத்தில் கழிவறைறை திறந்த பணிப்பெண்….. ஓ மை காட்

இங்கிலாந்தின் லூடன் நகரில் இருந்து இபிசா நகருக்கு கடந்த 8ம்தேதி ஈசிஜெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த ஒரு தம்பதியர், விமான கழிவறைக்குள் சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.  வெகுநேரம் கதவு… Read More »விமானத்தில் கழிவறைறை திறந்த பணிப்பெண்….. ஓ மை காட்

இசை கச்சேரி……டிக்கெட் நகலை அனுப்புங்கள்… ஏஆர் ரஹ்மான் வேண்டுகோள்

  • by Senthil

ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் பனையூரில் குவிந்தனர். இதனால், ஈசிஆர் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல்… Read More »இசை கச்சேரி……டிக்கெட் நகலை அனுப்புங்கள்… ஏஆர் ரஹ்மான் வேண்டுகோள்

error: Content is protected !!