பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளூரையுடன் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. சுமார் 2 மாத காலமாக… Read More »
அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகும் இந்திய வம்சாவளி விவேக்
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகும் இந்திய வம்சாவளி விவேக்
பெண்கள் அமைப்புகள் மீது…. இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்
இஸ்ரேலியப் பெண்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய கற்பழிப்புகள் மற்றும் பிற அட்டூழியங்கள் குறித்துப் பேசத் தவறியதற்காக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் ஐ.நா. மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு… Read More »பெண்கள் அமைப்புகள் மீது…. இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்
நைஜீரியாவில் ராணுவ தாக்குதல்…. குறி தவறியதால் பொதுமக்கள் 85 பேர் பலி..
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராளி குழுக்களுக்கு எதிராக ராணுவம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, போராளிக் குழுவினரை குறிவைத்து அடிக்கடி வான் தாக்குதல்களை… Read More »நைஜீரியாவில் ராணுவ தாக்குதல்…. குறி தவறியதால் பொதுமக்கள் 85 பேர் பலி..
ஹமாஸ் தலைவர்களை தேடிப்பிடித்து கொல்லுங்கள்.. மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு..
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 3, 000 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த… Read More »ஹமாஸ் தலைவர்களை தேடிப்பிடித்து கொல்லுங்கள்.. மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு..
7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்
இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததுடன், 200 பேரை கடத்திச்சென்றது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. … Read More »7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்
அமெரிக்க ராணுவ விமானம் கடலில் விழுந்தது… வீரர்கள் கதி என்ன?
அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து… Read More »அமெரிக்க ராணுவ விமானம் கடலில் விழுந்தது… வீரர்கள் கதி என்ன?
பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ள தீவு பப்புவா நியூ கினியா. இதன் மக்கள் தொகை 50 லட்சம். இந்த தீவின் வடக்கு கடற்கரையில் இன்று 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்… Read More »பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்
தமிழீழத்துக்கு போராட வேண்டியது நமது கடமை… பிரபாகரன் மகள் துவாரகா பரபரப்பு பேச்சு…
உலகளவில் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகள் சார்பில் இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் நான், எனது பெயர் துவாரகா எனக் கூறி ஒரு வீடியோ வெளியாகி… Read More »தமிழீழத்துக்கு போராட வேண்டியது நமது கடமை… பிரபாகரன் மகள் துவாரகா பரபரப்பு பேச்சு…
பணயகைதிகள் அனைவரும் திரும்பும் வைர ஓயமாடடோம்…. அமெரிக்க அதிபர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, அக்டோபர் 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான… Read More »பணயகைதிகள் அனைவரும் திரும்பும் வைர ஓயமாடடோம்…. அமெரிக்க அதிபர்