அதிபர் தேர்தல்… கருத்துகணிப்பில் டிரம்பை முந்துகிறார் கமலா ஹாரீஸ்..
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் களமிறங்கினர். இருவரும் நேருக்கு நேர் எதிர்கொண்ட… Read More »அதிபர் தேர்தல்… கருத்துகணிப்பில் டிரம்பை முந்துகிறார் கமலா ஹாரீஸ்..