Skip to content
Home » உலகம் » Page 20

உலகம்

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாகை- இலங்கை  பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ‘செரியபாணி’ என்று பெயர் கொண்ட… Read More »நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இந்தியா நிலவில் இறங்குது ஆனால் பாகிஸ்தான் சாக்கடையில் விழுகிறது.. பாக் எம்.பி. கிண்டல்..

பார்லிமென்டில் பாகிஸ்தான் முட்டாகுதா குவாமி இயக்கம் என்ற கட்சி தலைவர் சையத் முஸ்தபா கமல் பேசியதாவது: இன்று, உலக நாடுகள் நிலவிற்கு சென்று தரையிறங்கி சாதனை படைக்கும் நிலையில், கராச்சியில் நமது குழந்தைகள் சாக்கடையில்… Read More »இந்தியா நிலவில் இறங்குது ஆனால் பாகிஸ்தான் சாக்கடையில் விழுகிறது.. பாக் எம்.பி. கிண்டல்..

சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு….. மோடி கடும் கண்டனம்

மத்திய ஐரோப்பிய நாடான சுலோவக்கியாவின் பிரதமராக இருந்து வருபவர் ராபர்ட் பிகோ (வயது 59). இவர்,  நேற்று அரசு  விழாவில்   பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால்… Read More »சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு….. மோடி கடும் கண்டனம்

இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி…

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, பல மாதங்களாக மோதல் நடக்கிறது. காசாவை தொடர்ந்து, ரபாவிலும் இரு தரப்புக்கு இடையே சண்டை நடக்கிறது. இந்நிலையில் நேற்று, ரபாவில் உள்ள மருத்துவமனைக்கு ஐ.நா.,… Read More »இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி…

விலைவாசி உயர்வை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் வன்முறை

ஜம்மு – காஷ்மீர் அருகே, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளது. இதை நம் அண்டை நாடான பாக்., நிர்வகித்து வருகிறது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், கோதுமை மாவு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு,… Read More »விலைவாசி உயர்வை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் வன்முறை

வாகன சோதனை….. பெண் காட்டிய ஆவணம்…..தொட்டுப்பார்த்த போலீஸ் ……வேலை காலி

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை நடந்து கொண்டிருந்தது. போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது,  வேகமாக ஒரு கார் வந்தது.… Read More »வாகன சோதனை….. பெண் காட்டிய ஆவணம்…..தொட்டுப்பார்த்த போலீஸ் ……வேலை காலி

அமெரிக்கா….துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன்……. போலீசார் சுட்டுக்கொன்றனர்ட

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் என்ற பகுதியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஒரு மாணவன் துப்பாக்கியுடன் வந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக செயல்பட்ட போலீசார் அந்த… Read More »அமெரிக்கா….துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன்……. போலீசார் சுட்டுக்கொன்றனர்ட

நாம் பிச்சை எடுக்கிறோம்.. பாக்., தலைவர் புலம்பல்..

பாகிஸ்தானில் செயல்படும் ஜாமியாத் உலேமா இ இஸ்லாம் பஜ்ல் என்ற அமைப்பின் தலைவர் மவுலானா பஜ்லூர் ரகுமான், அந்நாட்டு பார்லிமென்டில் பேசியதாவது: 1947 ஆகஸ்ட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றன. இன்று… Read More »நாம் பிச்சை எடுக்கிறோம்.. பாக்., தலைவர் புலம்பல்..

கடைசி வாய்ப்பு தருகிறோம் .. இஸ்ரேல் எச்சரிக்கை..

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காசாவின்… Read More »கடைசி வாய்ப்பு தருகிறோம் .. இஸ்ரேல் எச்சரிக்கை..

3வது ஆண்டாக போர் நீடிப்பு…. உக்ரைனில் இதுவரை 5 லட்சம் வீரர்கள் பலி

ரஷியாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் தொடர்ந்து முன்னெடுத்தது. இதன்காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி தாக்குதல்… Read More »3வது ஆண்டாக போர் நீடிப்பு…. உக்ரைனில் இதுவரை 5 லட்சம் வீரர்கள் பலி

error: Content is protected !!