Skip to content
Home » உலகம் » Page 17

உலகம்

பேச்சில் தடுமாற்றம் காணும் அமெரிக்க அதிபர் பைடன்

  • by Senthil

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெலன்ஸ்கியை வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் ஜெலன்ஸ்கியை… Read More »பேச்சில் தடுமாற்றம் காணும் அமெரிக்க அதிபர் பைடன்

நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

இந்தியாவின் வடக்கில் அண்டை நாடாக உள்ள  நேபாளத்தில் தற்போது அடைமழை செய்து வருகிறது.  மழை காரணமாக திரிசூலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில்… Read More »நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

இந்தியாவின் வளர்ச்சி….. உலகம் வியக்கிறது….ரஷ்யாவில் மோடி பேச்சு

ரஷ்ய  சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் மாஸ்கோவில் இந்தியர்கள் மத்தியில்  உரையாற்றினார். ரஷ்ய மொழியில் இந்தியர்களை வரவேற்று உரையை தொடங்கிய பிரதமர் மோடி பேசியதாவது: ரஷ்ய வாழ் இந்தியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. நான்… Read More »இந்தியாவின் வளர்ச்சி….. உலகம் வியக்கிறது….ரஷ்யாவில் மோடி பேச்சு

பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

இந்தியா-ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 22வது  உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.… Read More »பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

புதிய விடியல் தோன்றியது…..இங்கிலாந்து பிரதமர் ஆகும் ஸ்டார்மர் பேச்சு

ங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி  வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் வெற்றியை அடுத்து லண்டனில் ஆயிரக்கணக்கான… Read More »புதிய விடியல் தோன்றியது…..இங்கிலாந்து பிரதமர் ஆகும் ஸ்டார்மர் பேச்சு

இங்கிலாந்து தேர்தல்…தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.… Read More »இங்கிலாந்து தேர்தல்…தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி

இங்கிலாந்து…. தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்…. பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து  நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.  தொடக்கம் முதலே பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பின்தங்கி உள்ளதோடு படுதோல்வி அடைந்து உள்ளது.  அதே… Read More »இங்கிலாந்து…. தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்…. பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து தேர்தல்….. ரிஷி சுனக் கட்சி தோல்வி…. கீர் ஸ்டார்மர் வெற்றி

இங்கிலாந்தில்  நேற்று (ஜூலை 4) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று  வாக்குப்பதிவு  நடைபெற்றது. ஆட்சியில் இருந்த  கன்சர்வேடிவ் கட்சிக்கும்(இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி கட்சி்)  கட்சிக்கும், … Read More »இங்கிலாந்து தேர்தல்….. ரிஷி சுனக் கட்சி தோல்வி…. கீர் ஸ்டார்மர் வெற்றி

கைலாசா எங்கே இருக்கிறது.. ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் நி்த்தியானந்தா தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அதனை இந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் தங்களுக்கென தனியாக அரசு,… Read More »கைலாசா எங்கே இருக்கிறது.. ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

இங்கிலாந்தில் இன்று தேர்தல்….. ரிஷி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 650 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கும், பிரதான எதிர்க்கட்சியான  தொழிலாளர்  கட்சி சார்பில் கெய்ர் ஸ்டார்மரும்… Read More »இங்கிலாந்தில் இன்று தேர்தல்….. ரிஷி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

error: Content is protected !!